![]() |
வைகோ |
சத்தமில்லாமல் வைகோவை புறக்கணிக்க தொடங்கியுள்ளது நக்கீரன். வைகோவை பற்றிய செய்திகளோ படங்களோ தவறிக்கூட நக்கீரனில் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
நக்கீரனை யாராவது பகைத்தாலோ, அல்லது நக்கீரனுடன் ஒத்துப்போகாமல் விட்டாலோ எப்படி எல்லாம் கீழ் இறங்கி பழிவாங்குவார்கள் என்பதற்க்கு பல உதாரணங்கள் இருந்தாலும், முக்கியமான உதாரணம் ஜெயலலிதா.
MGR க்கு பின் மக்களிடையே அதிக கவர்ச்சி உடைய அரசியல் தலைவர் என்றால் அது ஜெயலலிதாவே தான். (இந்த கவர்ச்சியால்தான் ஜெயலலிதா இத்தனை தவறுகள் விட்ட பின்னும் ஆட்சியில் இருக்கிறார்) இதை இன்று வரை சரியாக கணித்து வைத்து இருப்பது ஜெயாவின் பரம எதிரி நக்கீரனே. இதனாலேயே ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஜெயாவை பற்றியே செய்தி போட்டு கல்லா கட்டுகின்றது நக்கீரன். (இவர்களுக்கு அடுத்து கல்லா கட்ட உதவுவது பிரபாகரன்)

ஆரம்பத்தில் இப்படியான செய்திகளால் கடுப்பான ஜெயா, வீரப்பன் கேஸில் 'நக்கீரன்' கோபாலை தூக்கி உள்ளே போட அங்கே ஆரவாரமாய் ஆரம்பித்த இவர்கள் குடும்பிப்பிடி சண்டை 'மாட்டுக்கறி மாமி' என்று இன்றுவரை தொடர்கிறது.
'நக்கீரன்' கோபால் |
ஆனால் என்ன.., இவர்கள் சண்டையில் யார் ஜெயித்தாலும் பலனை அனுபவிப்பது நக்கீரன் மட்டுமே. தங்கள் பத்திரிகை எப்போது எல்லாம் விற்பனையில் ஆட்டம் காண்கிறதோ அப்போது எல்லாம் ஜெயாவை கடுமையாக சீண்டி கோபப்படுத்தி அதன் பின் நடக்கும் கலவரத்தில் நக்கீரனுக்கு இலவச விளம்பரம் தேடிக்கொள்வது இவர்களின் வெற்றி ரகசியங்களில் ஒன்று.
பத்திரிகைகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதியே 'எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பத்திரிகைகள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டும்' ஆனால் நக்கீரன் யார் ஆட்சியில் இருந்தாலும் ஜெயா ஆட்சியில் இருக்கும் நினைப்பிலேயே செய்தி போடும். கருணாநிதியை திட்டாமல் இதுவரை பத்திரிகை நடத்துவதற்க்கே இவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கணும்.. இவர்கள் பார்வையில் கருணாநிதி இதுவரை எந்த தவறும் விடாதவர். :))
இப்படியான பல புகழ்களை(!) எல்லாம் தன்னகத்தே கொண்ட நக்கீரன், இப்போ தன் கோப பார்வையை புறக்கணிப்பு மூலம் வைகோ மேல் திருப்பியுள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது எங்க தாத்தா அடிக்கடி சொல்லும் "குளத்தோட கோவிச்சு கொண்டு ............ " என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. :))
கடந்த தேர்தல் ஒன்றில் வைகோ பிரச்சாரத்துக்கு போகும் இடங்களில் எல்லாம் 'ஜீனியர் விகடனை' தயாநிதி மாறன் விலைக்கு வாங்கி விட்டார் ஆகவே அந்த பத்திரிகை செய்திகளை நம்பாதீர்கள் என்று விகடன் மேல் வீண்பழி சுமத்தினார், ஆனால் அதை விகடன் நேர்மையாக கையாண்டு அந்த செய்தி தவறு என்று நிரூபித்தது. அதன் பின் இன்று வரை கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்களின் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வைகோவுக்கும் கொடுத்து வருகிறது. எங்கேயும் வைகோவை பழிவாங்கி பழைய கணக்கை தீர்க்கவோ புறக்கணிக்கவோ இல்லை விகடன். இதுதான் ஒரு தரமான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய நேர்மை. இதுதான் பத்திரிகை தர்மமும் கூட.
அது சரி, இந்த நேர்மையை நக்கீரனிடம் எதிர்பார்ப்பது நம்ம தவறுதான். மளிகைக்கடையில் வேலை செய்தவர் எல்லாம் பத்திரிகை நடத்தினால் இப்படித்தான் இருக்கும்.
எது எப்படியே 'இதான் பிரச்சனை' என்று வைகோவோ நக்கீரனோ வாயை திறக்கும் மட்டும் அவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை என்று நமக்கு தெரிய போவது இல்லை. ஆனால்..... ஒரு மூத்த அரசியல்வாதியை புறக்கணிப்பதோ, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை எல்லாம் பத்திரிகை மூலம் காட்டுவதோ, ஒரு நாட்டின் முதுகெலும்பான பத்திரிகைத்துறைக்கு பெருமை சேர்க்காது என்பதை நக்கீரனார் இனிமேலாவது உணரவேண்டும்.

எது எப்படியே 'இதான் பிரச்சனை' என்று வைகோவோ நக்கீரனோ ..... யை திறக்கும் மட்டும் ஒரு மூத்த அரசியல்வாதியை புறக்கணிப்பதோ, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை எல்லாம் பத்திரிகை மூலம் காட்டுவதோ, ஒரு நாட்டின் முதுகெலும்பான பத்திரிகைத்துறைக்கு பெருமை சேர்க்காது என்பதை நக்கீரனார் இனிமேலாவது உணரவேண்டும்.
பதிலளிநீக்குசரியான கருத்து
இதனால்தானோ என்னவோ நான் எப்போதும்
நக்கீரனின் க்ருத்தை ஒரு பொருட்டாக் எடுத்துக் கொள்வதில்லை
அவரைப் பொருத்தவரை பரபரப்பு பத்திரிக்கை விற்பனையைத்
தாண்டி வேறு விஷயங்களை எப்போதுமே கண்டு கொண்டதில்லை
அருமையான கட்டுரை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
>>>>>குளத்தோட கோவிச்சு கொண்டு <<<<
பதிலளிநீக்குஹி ஹி ஹி...
BTW, நக்கீரன் எடிட்டர் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த பதிவை பார்சல் பண்ணி அனுப்புங்க! திருந்துராங்களா பார்ப்போம்!
காலை வணக்கம்,துஷி!அருமையான சாடல்.இத்தனைக்கும் இப்போ,மகிந்தர் தயவால் வட- மாநிலங்களிலும் வை.கோ பிரபலமாகி விட்டார்!நக்கீரன்........................பாவம்!
பதிலளிநீக்கு////"குளத்தோட கோவிச்சு கொண்டு ............ " என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. :))////
பதிலளிநீக்குஹா.ஹா.ஹா.ஹா...... செம பஞ்ச் பாஸ்
வணக்கம் துஸி, அவதானிப்பை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள், கொள்கைகளை பத்திரிகையில் வெளிப்படுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம்.
பதிலளிநீக்குவணக்கம் மருமோனே நானும் இந்த பதிவை வாசித்தேன் என்று மட்டுமே சொல்வேன்.. பின்ன நான் உனக்கு அதிகமா ஜால்ரா அடிப்பதாக பதிவுலகில் பேச்சிருக்கு ;-))
பதிலளிநீக்குதுஷியந்தனிடம் நல்லநாள் பார்த்து வரலாம் எண்டால்ல்ல்.. நாள் சரிவருகுதில்லையே:))
பதிலளிநீக்குRamaniகூறியது...
பதிலளிநீக்குசரியான கருத்து
இதனால்தானோ என்னவோ நான் எப்போதும்
நக்கீரனின் க்ருத்தை ஒரு பொருட்டாக் எடுத்துக் கொள்வதில்லை
அவரைப் பொருத்தவரை பரபரப்பு பத்திரிக்கை விற்பனையைத்
தாண்டி வேறு விஷயங்களை எப்போதுமே கண்டு கொண்டதில்லை
அருமையான கட்டுரை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
<<<<<
உண்மைதான் ரமணி சார்... நக்கீரன் மேல் உள்ள நம்பிக்கை போய் வள வருஷம் ஆச்சி...... :))
நக்கீரன் இப்போ எல்லாம் திமுகாவின் முரசி ரேஞ்சுக்கு இறங்கி விட்டது :(
வரலாற்று சுவடுகள் கூறியது...
பதிலளிநீக்கு>>>>>குளத்தோட கோவிச்சு கொண்டு <<<ஹி ஹி ஹி...
BTW, நக்கீரன் எடிட்டர் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த பதிவை பார்சல் பண்ணி அனுப்புங்க! திருந்துராங்களா பார்ப்போம்!<<<<<<
ஹா ஹா.....
அனுப்பிடா மட்டும் திருந்திடுவாங்கள் ஆக்கும் :p
Yoga.S. கூறியது...
பதிலளிநீக்குகாலை வணக்கம்,துஷி!அருமையான சாடல்.இத்தனைக்கும் இப்போ,மகிந்தர் தயவால் வட- மாநிலங்களிலும் வை.கோ பிரபலமாகி விட்டார்!நக்கீரன்........................பாவம்!
<<<<<
நன்றி அப்பா :)
ஹும்... வைகோ மேல் இருந்த நம்பிக்கை இன்னும் அதிகம் ஆச்சு....
பார்த்தீர்களா இது பற்றிய செய்தி நக்கீரனில் மருந்துக்கு கூட இல்லை...
இணையத்தில் கூட இல்லை..... மருசன் போதையில் மாட்டை ரேப் பண்ணினான் என்ற செய்திகளுக்கு மட்டுமே இவிங்க பத்திரிக்கை, இணையத்தில் முதல் உரிமை... இந்த லட்சணத்தில் ஈழ தமிழர் மேல் அன்பு உள்ள பத்திரிக்கை நக்கீரன் என்ற பீலா வேற.....
இந்த விடயத்தில் விகடன் கிரேட்
K.s.s.Rajh கூறியது...
பதிலளிநீக்கு////"குளத்தோட கோவிச்சு கொண்டு ............ " என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. :))////
ஹா.ஹா.ஹா.ஹா...... செம பஞ்ச் பாஸ்<<<
தேங்க்ஸ் நண்பா
கலைவிழி சொன்னது…
பதிலளிநீக்குவணக்கம் துஸி, அவதானிப்பை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள், கொள்கைகளை பத்திரிகையில் வெளிப்படுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம்.
<<<<
தேங்க்ஸ் கலை...
பத்திரிகைகள் தான் நாட்டின் கண்கள் போன்றது அதையே தங்கள் சுய தேவைக்கு பயன் படுத்தினால்...! :( நக்கீரன் இப்போ எல்லாம் மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு போயிட்டுது அதை விட கோபால் தன தனிப்பட்ட கோபங்களை எல்லாம் நக்கீரன் மூலம் காட்ட தொடங்கிட்டார்... இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ :(
காட்டான் சொன்னது…
பதிலளிநீக்குவணக்கம் மருமோனே நானும் இந்த பதிவை வாசித்தேன் என்று மட்டுமே சொல்வேன்.. பின்ன நான் உனக்கு அதிகமா ஜால்ரா அடிப்பதாக பதிவுலகில் பேச்சிருக்கு ;-))<<<
மாமா என்றால் மருமானுக்கு தானே சப்போட் பண்ணுவார்....இதில் என்ன ஆச்சரியம் :)) அவருக்கு தன பொண்ணு வாழ்க்கை முக்கியம் இல்லோ :p
துஷ்யந்தன்,
பதிலளிநீக்குவைகோவிற்கு இந்த நக்கீரன் போன்ற ஆட்களெல்லாம் தேவையில்லை
இவர்கள் வியாபாரிகள்..
வைகோவோ லட்சியவாதி
athira சொன்னது…
பதிலளிநீக்குதுஷியந்தனிடம் நல்லநாள் பார்த்து வரலாம் எண்டால்ல்ல்.. நாள் சரிவருகுதில்லையே:))<<<<
athira சொன்னது…
துஷியந்தனிடம் நல்லநாள் பார்த்து வரலாம் எண்டால்ல்ல்.. நாள் சரிவருகுதில்லையே:))
<<<
வணக்கம் அதிராக்கா...
மியாவ் எல்லாம் நலம் தானே :)))
நீங்க வார நாள் எல்லாம் நல்ல நாள்த்தானே :)))
(ஜஸ் வைச்சத கண்டு புடிச்சு இருப்பாங்களோ :p )
kari kalan கூறியது..
பதிலளிநீக்குதுஷ்யந்தன்,
வைகோவிற்கு இந்த நக்கீரன் போன்ற ஆட்களெல்லாம் தேவையில்லை
இவர்கள் வியாபாரிகள்..வைகோவோ லட்சியவாதி<<<
உண்மைதான் கரிகாலன், இவர்களின் பத்திரிகையில் (நக்கீரன்) வைகோ பெயர் வராமல் இருப்பதே அவருக்கு பெருமை தான்.
துஷிக்குட்டி.....அரசியல்....வைகோவை சுவிஸ்ல கண்டபோதே நான் போட்ட கணக்குத்தான்...!
பதிலளிநீக்குதேங்க்ஸ் அக்காச்சி :)))
நீக்குஎன்ன ஒரு கூர்மையான அவதானிப்பு அப்பா! துஷி யூ ஆர் கிரேட்! அதுசரி வைகோவுக்கும் - கீரனுக்கும் என்ன பிரச்சனை என்பதை நீங்கள் அறியும் போது, எமக்கும் அறியத்தாருங்கள்! நல்ல பதிவு !
பதிலளிநீக்குதேங்க்ஸ் :))
நீக்குSariyaana padhivu. Nakkeeran pathirikai MURASOLI-n 2nd edition aagi pala kaalam aachu. Makkal manadhil visha vidhaigalai vidhaikiradhu.
பதிலளிநீக்குUdalai virpadhu mattume vibachaaram illai,idhuvum
oru vagai vibachaarame.
தேங்க்ஸ் Firend :)))
நீக்குதுஷி, ஹேமா என்ர தளத்தில் வந்து உங்களைப்பற்றி //உவர் ஊரையாமோ பார்க்கப் போனவர்.சும்மா ரதி.புழுகிறார் கள்ளர் ! //
பதிலளிநீக்குஇப்பிடி சொல்லியிருக்கிறா. அது என்ன உண்மை மறைக்கிறீங்க :)
ஆவ்வ்....
நீக்குரதியக்கா ஹேமா அக்காச்சி என்னைய கலாய்க்கிறாவாம் இருங்கோ இருங்கோ அவாக்கு இருக்கு ஒரு நாளைக்கு :))