செவ்வாய், ஜனவரி 03, 2012

'நைட் பார்ட்டி'யில் ஒரு 'பதிவர்'..!! புகைப்படங்கள் இணைப்பு.

முக்கிய குறிப்பு: இப்பதிவுக்கு  சிறுவர்கள்  முதல்  பெரியவர்கள்  வரை  உள்ளே வரலாம். ஆனால் கலாச்சார காவல்காரர்கள் மட்டும் உள்ளே வராதீங்கப்பா.. ப்ளீஸ்.

'நைட் பார்ட்டி'யில் ஒரு 'பதிவர்'.. அட யாருடா அந்த பதிவர் என்று பார்க்க ஓடியா வந்தீங்க..??!! ஹீ..ஹீ.. அவரு யாருமே இல்லை அடியேன்தான்.

முதலிலேயே ஓப்பனாகவே சொல்லிக்கிறேன். நான் ஒரு "நைட் பார்ட்டி ப்ரியன்"  காலேஜ் வாழ்க்கையில் தொத்திக்கொண்ட பழக்கம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது.

காலேஜ் படித்த காலத்தில் எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் (இப்போ மட்டும் என்னவாம்!).  தமிழ் பிரெண்ட்ஸ் என்பது ரெம்பவே அரிது (மூன்று பிரெண்ட்.. நிவேதா&திஜய்&அகில்). மற்றும்படி எல்லாமே வெளிநாட்டு நண்பர்கள்தான்.
ஆகையால் இந்த கலாச்சார செண்டிமேண்டுக்குள்  எப்பவும் நா(ன்)ங்கள்  சிக்கியது இல்லை. என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் எனக்கானது நாளைய நாட்கள் நிரந்தரம் அற்றவை. சோ..  இந்த நிமிஷம்?!! ஹும்... என்ஜாய் மக்கா.

நாங்கள் எப்பவும் "நைட் பார்ட்டி" தேடி அதிகம் எங்கேயும் போவதில்லை. எங்களுக்குலேயே அதை உருவாக்கி கொள்வோம். அதுக்கா மேட்டரா  இல்லை?!!. புதுவருசம், பிறந்தநாள்,காதலி கிடைச்ச  நாள், காதலி பிரிந்த நாள் என்று எல்லாவற்றையும் ஹப்பியா கொண்டாடுற ஆக்கள் இல்ல நாங்க.

பாடசாலை வாழ்க்கை முடிந்து ஒவ்வொருவரும் வேறு வேறு பக்கம் திரும்பினாலும் ஒவ்வொரு மாதத்திலும் முதல் சனி.. எங்க நட்புக்கள் சேரும் சொர்க்க நாள். (சில வேளைகளில் ஒரு மாதத்தில் இரண்டு தடவை கூட சந்திப்போம்). எங்கள் நட்பு கூட்டத்துக்குள் இப்போதுவரை இருக்கும் ஒரே தமிழ் பொண்ணு நிவி(நிவேதா) தான். தமிழ் பசங்கள்..!!  நானும் திஜையும் அகிலும்.

எங்கள் "நைட் பார்ட்டி"கள் பெரும்பாலும் இரவு பதினொன்றுக்கு தொடங்கினால் விடிய விடிய நடந்து அதிகாலை ஜந்து.. ஐந்து முப்பதுக்கு முடிந்துவிடும். அப்புறம் என்ன!! சண்டே புள்ளா தூக்கமோ தூக்கம்தான்.

"நைட் பார்ட்டி" என்றாலே "தண்ணி" இருக்கும்தான் என்றால் அதை நான் மறுப்பது இல்லை. ஆனால்..! அதில் என்ன தப்பு என்று திருப்பி கேட்க கூடிய ஆள்தான் நான். ஆனா.. எங்கள் நட்பு வட்டத்துக்குள்ளேயே தண்ணி என்ன பியரை கூட முகர்ந்து பார்க்காத ஆட்கள் நானும் நிவியும்தான். (அவ்வ.. நம்புங்கப்பா). ஆனால்..! எங்க ஏரியா... டான்ஸ் டான்ஸ் டான்ஸ். நிவி எல்லா "நைட் பார்ட்டி"க்கும் வரமாட்டாள்.. (வீட்ட எத்தனை பொய்  சொல்லிட்டு வரணும்!! அவ்வ). அவள் வராத நாட்களில்... தனித்துவிடப்படுகிற ஆள் நான்தான். (அவங்க தண்ணியடிக்க தொடங்கிட்டா என்னை எப்படி கண்டுப்பாங்க..) ஆனாலும் வேலை வேலை என்று ஓடி திரிந்துவிட்டு மனசை ரிலாக்ஸ் ஆக்கும் இடம் அது. என் நீண்டகால நட்புக்கள் கலக்கும் இடம் அது.

"நைட் பார்ட்டி" பற்றி பலருக்கு பலவித விமர்சன கருத்து இருக்கலாம். என்னை பொறுத்தவரை.. அங்கு அடிக்கடி போகின்றவன் என்ற முறையில் சொல்கிறேன். அது ஒரு மிக மிக சாதாரணமான ஒரு விடயம்.

தெரியாத முகங்களுடன் "நைட் பார்ட்டி"யில் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பற்றி நோ கமெண்ட்ஸ்.  ஆனால் தெரிந்த நட்புக்கள் எல்லாம் ஒன்று கூடி "நைட் பார்ட்டி" கொண்டாடுவதில் என்ன தப்பு??! ஒன்றாக இருந்தவர்கள் வாழ்க்கையின் தேடல்களால் பிரியும் போது அந்த பிரிவை போக்க இப்படி ஒன்று கூடுவதில் புதுசா என்ன வந்திடப்போகுது?!!

அங்கு யாரும் யார் கையை பிடித்தும்  இழுப்பது இல்லை. பிடித்தவன் "தண்ணி" அடிக்கிறான்.. பிடிக்காதவன் "கொக்கா"  அடிக்கிறான். பிடித்தவர்களுடன் பிடித்தவர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள்... கவனிக்க!! அங்கே எல்லோரும் தங்கள் தங்கள் சுதந்திரம் அறிந்து அதற்குள்ளேயே நிற்கிறார்கள்.

"நைட் பார்ட்டி" என்றாலே செக்ஸ் தான் என்ற பரவலான கருத்தை நான் வண்மையாக கண்டிக்கிறேன். அதற்காக அது அறவே இல்லை என்று எங்கேயும் நான் வாதிட வரவில்லை. செக்ஸ் என்பதை தாண்டி பல உணர்வு பூர்வமான விடயங்களுக்காக பல "நைட் பார்ட்டி"கள் உருவாகின்றது  நடக்கின்றது என்பதுதான் உண்மை.

அப்படியானால்... "நைட் பார்ட்டி"களில் நடக்கும் செக்ஸ் மேட்டர்களுக்கு உன் கருத்து என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால்..! என் பதில் "நோ கமெண்ட்ஸ்".  இல்லை.. சொல்லித்தான் ஆகணும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு என் பதில்.. "நான் தனி மனித சுதந்திரத்தை மதிப்பவன், மற்றவர்களை நோகடிக்காமல் இருவர் சம்மதங்களுடனும் எது நடந்தாலும் அதில் தப்பே இல்லை என்று உறுதியாய் நம்புகின்றவன்."

சரி... ஏன் இப்போ இவ்ளோ விளக்கங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏதோ சொல்லணும் என்று தோணிச்சு அதான். காரணாம்.. நண்பன் மதுரன் சொன்னது போல் "எல்லோருக்கும் தாராளமான சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை பறிப்பதிலேயே செலவாகிறது." குறிப்பாக நான் பதிவுலகம் வந்த இந்த குறுகிய காலத்தில் பதிவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் அடிக்கடி பொங்கி எழும் கலாச்சார காவலர்களாகவே தங்களை முன் நிறுத்துகிறார்கள். இந்த கலாச்சாரத்தை அடுத்தவர்களிடம் மட்டுமே எதிர் பாக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் இது விதிவிலக்கு.

என் வேலைத்தளத்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு பார்ட்டி நடந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் இதற்கு நான் அதிகம் முக்கியம் கொடுப்பது இல்லை. காரணம் அங்கே இருப்பவர்களும் என் நண்பர்கள் தான் என்றாலும் பல வயது கொண்டவர்கள் இருப்பதால் அங்கே இருக்கும் ஒரே "குட்டிப்பையன்" (அவ்வ) நான்தான் என்பதாலும் பெரும்பாலும் அதை தவிர்த்து என் பாடசாலை  நண்பர்களுடான "நைட் பார்ட்டி"களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன். 

31 .12 .2011  என் வேலைத்தளத்தால் பாரிஸின் மிக முக்கியமான உயர்ந்த ஸ்டார் ஓட்டலில் நடந்த எங்கள் "நைட் பார்ட்டி" செம கலக்கலாக மறக்க முடிதாத அளவுக்கு நடந்து முடிந்தது. இதில் உள்ள என் புகைப்படத்தை தவிர மற்றது எல்லாம் நான்தான் எடுத்தேன் ஆக்கும்.

இனி உங்களுக்காக சில புகைப்படங்கள். 
டேவிட் கடுப்பேத்துறான் மைலார்ட்

இதுல ஒண்ணு நம்ம ஆளு.. யார் என்று கண்டுபுடியுங்க பார்க்கலாம்.. ஹா ஹா .

அசீஸ், மரினா ஆள் பாவம்டா :(

ஒரு பேச்சுக்கு சொன்னேன், பாருங்க எப்புடி போய் போஸ் கொடுக்கிறான் என்று.. பாவிப்பய..  அவ்வ......
பெரிய்ய்ய்..ய மடோனா என்ற நினைப்பு ..  எங்கள் வேலைத்தளத்தில் இவாக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு. காரணம் நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும்.


இவங்க ரெண்டு பேரும் "அவங்க"செல்லம் சொபியா, உன்ன மட்டும் தான போட்டோக்கு போஸ் கொடுக்க சொன்னேன்.  வை திஸ் கொலை வெறிடி... (டேய் துஷி உனக்கு இப்படி உடம்பு இல்லையே என்று கொத்தி சாரி.. குத்திக்காட்டுறாவாம்..!! அவ்வவ்.)


ஜோன்.. இங்கே ஒருத்தன் போட்டோ எடுக்கிறான் இல்ல ?!! என்னை  பாரடா.. அவ்வ
பார்ட்டிக்கு போனா இதான் துஷி சாய்ஸ் . (நம்புங்கப்பா..)

இது நம்ம பெஸ்ட் குறுப்... துஷி மட்டும் மிஸ்ஸிங் (அண்ணன் போட்டோ எடுக்கிறார் இல்ல..!!)

-:)  -(:- டான்ஸ் டான்ஸ் துஷி துஷி.. -:)  (:-


அறிவித்தல்-கடந்த பதிவில் முடிவுற்ற "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா" தொடரின் முடிவில் சிறு மாற்றம் வேண்டும் என்று நண்பர்கள்  பலர் (கிட்டத்தட்ட எல்லோரும்.. அவ்வ) கேட்டு இருந்தார்கள். நேரமின்மை காரணாமாக அந்த முடிவின் விளக்கமும் சிறு மாற்றமும் அடுத்த பதிவில்...84 கருத்துகள்:

 1. மூதேவி, உன் மூஞ்சியை காட்டன்.. (நாமளும் மனோ சிபியை கலாய்க்கிற மாதிரி கலாயபம் எல்லே!

  பதிலளிநீக்கு
 2. ////நாங்கள் எப்பவும் "நைட் பார்ட்டி" தேடி அதிகம் எங்கேயும் போவதில்லை. எங்களுக்குலேயே அதை உருவாக்கி கொள்வோம். அதுக்கா மேட்டரா இல்லை?!!. புதுவருசம், பிறந்தநாள்,காதலி கிடைச்ச நாள், காதலி பிரிந்த நாள் என்று எல்லாவற்றையும் ஹப்பியா கொண்டாடுற ஆக்கள் இல்ல நாங்க.////

  ஹி.ஹி.ஹி.ஹி. சேம் ப்ளட் நாங்கள் கண்டியில் படித்துக்கொண்டு இருந்த போது சகோதரமொழி பிகருகளுடன் குத்தாட்டம் போடுவதற்காகவே பல பார்ட்டிகள் அரேஞ் பண்ணுவம்....ஹி.ஹி.ஹி.ஹி....

  பதிலளிநீக்கு
 3. ////அங்கே இருக்கும் ஒரே "குட்டிப்பையன்" (அவ்வ) நான்தான் என்பதாலும் பெரும்பாலும் அதை தவிர்த்து என் பாடசாலை நண்பர்களுடான "நைட் பார்ட்டி"களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்.
  /////

  மச்சி இதில் ”குட்டிபையன்” என்ற வார்த்தை பிரயோகத்தின் மூலம் குட்டிபையன் நீங்க என்று நினைக்க போறாங்க அய்....ஜாலி...........அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 4. யோவ் உங்கள் முகத்தை காட்டி ஒரு படம் போடுட்டு இருக்கலாம்

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் துஸி....
  வாழ்க்கை என்பது வாழும் வரையே....ஆகவே நீ அனுபவி ராஜா!

  பதிலளிநீக்கு
 6. பிரஞ்சுக்காரிகள் அழகாய் இல்ல ;)

  பதிலளிநீக்கு
 7. எங்கள் நட்பு வட்டத்துக்குள்ளேயே தண்ணி என்ன பியரை கூட முகர்ந்து பார்க்காத ஆட்கள் நானும் நிவியும்தான்.///

  ஹிஹி நான் நம்பிட்டன்.. நீங்க சுட்டு போட்ட தங்கம் தான் ;)

  பதிலளிநீக்கு
 8. "நான் தனி மனித சுதந்திரத்தை மதிப்பவன், மற்றவர்களை நோகடிக்காமல் இருவர் சம்மதங்களுடனும் எது நடந்தாலும் அதில் தப்பே இல்லை என்று உறுதியாய் நம்புகின்றவன்."//


  நிச்சயமாய்...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் மருமோனே..!
  யாருக்கையா கடுப்பேத்துறாய்..? என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே உன்னுடைய பங்குக்கு நான் குடிச்சிருப்பேனே..!! நிறுவனத்துக்கு இப்பிடியும் மிச்சம் பிடித்து கொடுக்கிறியே.. அனுபவி ராசா அனுபவி.. ;-) ;-)!!

  பதிலளிநீக்கு
 10. இந்த வயசில அனுபவிக்காமல் வேற எந்த வயசில அனுபவிக்கிறது ஹாஹா நடத்துங்க நடத்துங்க .....

  பதிலளிநீக்கு
 11. ம் அரேபிய அழகிகள் எல்லாம் உங்களோடு பணிபுரிவதை சொல்லவேயில்லை..? அடுத்த பார்ட்டிக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போய்யா.. ஹி ஹி

  பதிலளிநீக்கு
 12. என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் எனக்கானது நாளைய நாட்கள் நிரந்தரம் அற்றவை. சோ.. இந்த நிமிஷம்?!! ஹும்... என்ஜாய் மக்கா.///

  ஆமால 2012 உலகம் வேற அழிய போகுதாம்....

  பதிலளிநீக்கு
 13. காதலி கிடைச்ச நாள், காதலி பிரிந்த நாள் என்று எல்லாவற்றையும் ஹப்பியா கொண்டாடுற ஆக்கள் இல்ல நாங்க.//

  காதலி பிரிந்த நாளுக்குமா..அப்ப இன்றில் இருந்து போடியளுக்கு ஒவ்வொருநாளும் கொண்டாடம் தான் ..

  பதிலளிநீக்கு
 14. அண்ணே உங்களது கொள்கைகள் அருமை..எதையே பின்தொடருங்கள்.......

  பதிலளிநீக்கு
 15. கலாச்சாரம்.. கலாச்சாரம்.. சீர்கேடு.. சீர்கேடு........

  ஐயையோ.. துஷி கலாச்சாரத்த கெடுத்திட்டான். 2000 வருஷமா கட்டிக்காத்த கலாச்சாரம் மண்ணோட மண்ணா போச்சே!!

  அவ்வ்....

  பதிலளிநீக்கு
 16. யோவ்.. இதெல்லாம்..

  ஏன்யா ஏன்? ஒரு நல்ல பிகர் கண்ணுல சிக்கவே இல்லையா

  பதிலளிநீக்கு
 17. //பெரிய்ய்ய்..ய மடோனா என்ற நினைப்பு .. எங்கள் வேலைத்தளத்தில் இவாக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு. காரணம் நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும்.//

  ஓமோம்... ஓமோம்... லைட்டா தெரியுது

  பதிலளிநீக்கு
 18. ரெட்பூல் போத்தலில் என்ன சேர்ந்திருக்கும் என்பதையும் அறிவோம்!ஹீ ஹீ படங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றது!

  பதிலளிநீக்கு
 19. இந்த இரவிலே என்ற புதியபாடல் தான் இந்தப்பதிவைப் படிக்கும் போது ஞாபகம் வருகின்றது. இந்த வாழ்க்கையும் ஜாலிதான் கொண்டாடுங்கள்!

  பதிலளிநீக்கு
 20. ஹா ஹா ஹா துஷி கலக்கலோ கலக்கல்! அசத்தலோ அசத்தல்! யோவ், சொல்லியனுப்பியிருந்தா நானும் வந்து உங்களை வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்திருப்பன்ல!

  பதிலளிநீக்கு
 21. ரெட் புல் மட்டும்தானா? அல்லது அதன் காம்பினேஷன் வொட்காவுமா? ( பொலியகொவ், சிம்ர்னொஃப், )

  பதிலளிநீக்கு
 22. சொஃபியாவ கேட்டதா சொல்லுங்க துஷி! அவகூட நின்னு ஒரு போஸ் குடுத்திருக்கலாமே!

  பதிலளிநீக்கு
 23. "நான் தனி மனித சுதந்திரத்தை மதிப்பவன், மற்றவர்களை நோகடிக்காமல் இருவர் சம்மதங்களுடனும் எது நடந்தாலும் அதில் தப்பே இல்லை என்று உறுதியாய் நம்புகின்றவன்."//////

  கரெக்டுன்னா கரெக்டு! கரெக்டோ கரெக்டு!

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் துஷி!பார்ட்டி நல்லது!ஹ!ஹ!ஹா!!!!

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் கந்தசாமி சார்!/////கந்தசாமி. கூறியது...

  பிரஞ்சுக்காரிகள் அழகாய் இல்ல ;)/////அதில் ஒன்று கூட பிரெஞ்சுப் பெண் இல்லை!!!!!

  பதிலளிநீக்கு
 26. மனதிற்கு பிடித்த நண்பர்களுடன் பார்ட்டி என்றால் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், காரணம் மனசு நன்றாக ரிலாக்ஸ் ஆகும் இல்லையா...!!!

  பதிலளிநீக்கு
 27. எதுவும் சொல்லக்கூடாதுன்னு நீங்களே சொல்லீட்டிங்க. உண்மையை வெளிப்படையா சொன்னதற்கு என் பாராட்டுக்கள். நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 28. //எல்லோருக்கும் தாராளமான சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை பறிப்பதிலேயே செலவாகிறது."//

  Superb quote.

  //ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் அடிக்கடி பொங்கி எழும் கலாச்சார காவலர்களாகவே தங்களை முன் நிறுத்துகிறார்கள்//

  India is famous for Democracy and Hypocrisy. haha

  பதிலளிநீக்கு
 29. //இதுல ஒண்ணு நம்ம ஆளு.. யார் என்று கண்டுபுடியுங்க பார்க்கலாம்.. ஹா //

  Black stripe dress girl.

  Right?

  பதிலளிநீக்கு
 30. Hey Thusi..tamps up :)
  Cheers
  நீங்க நம்மாளு :)

  பதிலளிநீக்கு
 31. எனக்கும் இந்தக் கலாச்சாரக் குழப்படிகள் இல்லை
  கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளைத் தீர்மானிப்பது
  அவரவர்கள் வாழும் சூழல்களே
  எல்லோரிடமும் அப்பழுக்கற்ற சந்தோஷத்தைக் காண முடிந்தது
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 32. KANA VARO கூறியது...
  மூதேவி, உன் மூஞ்சியை காட்டன்.. (நாமளும் மனோ சிபியை கலாய்க்கிற மாதிரி கலாயபம் எல்லே!<<<<<<<<<<<<

  அண்ணே... ஜந்து EURO தந்தா காட்டுவேன்.... (நான் முகத்தைத்தான் சொன்னேன்..... ஹீ ஹீ)

  பதிலளிநீக்கு
 33. குட்டிப்பையன் கூறியது...
  ////நாங்கள் எப்பவும் "நைட் பார்ட்டி" தேடி அதிகம் எங்கேயும் போவதில்லை. எங்களுக்குலேயே அதை உருவாக்கி கொள்வோம். அதுக்கா மேட்டரா இல்லை?!!. புதுவருசம், பிறந்தநாள்,காதலி கிடைச்ச நாள், காதலி பிரிந்த நாள் என்று எல்லாவற்றையும் ஹப்பியா கொண்டாடுற ஆக்கள் இல்ல நாங்க.////

  ஹி.ஹி.ஹி.ஹி. சேம் ப்ளட் நாங்கள் கண்டியில் படித்துக்கொண்டு இருந்த போது சகோதரமொழி பிகருகளுடன் குத்தாட்டம் போடுவதற்காகவே பல பார்ட்டிகள் அரேஞ் பண்ணுவம்....ஹி.ஹி.ஹி.ஹி....<<<<<<<<<<<<<  யோவ்..... அப்போ நீ பெரிய்ய பையன் ஆக்கும்..... எலேய் பயறை மாத்துலே

  பதிலளிநீக்கு
 34. குட்டிப்பையன் கூறியது...
  ////அங்கே இருக்கும் ஒரே "குட்டிப்பையன்" (அவ்வ) நான்தான் என்பதாலும் பெரும்பாலும் அதை தவிர்த்து என் பாடசாலை நண்பர்களுடான "நைட் பார்ட்டி"களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்.
  /////

  மச்சி இதில் ”குட்டிபையன்” என்ற வார்த்தை பிரயோகத்தின் மூலம் குட்டிபையன் நீங்க என்று நினைக்க போறாங்க அய்....ஜாலி...........அவ்வ்வ்வ்<<<<<<<<<<<<

  யோவ்................... வை திஸ் கொலை வெறி??? உலக மகா ஜனங்களே கேட்டுக்குங்க.... அவர்தான் இவர். ஆனா இவர் நாள் அல்ல.... அவ்வவ்

  பதிலளிநீக்கு
 35. குட்டிப்பையன் கூறியது...
  யோவ் உங்கள் முகத்தை காட்டி ஒரு படம் போடுட்டு இருக்கலாம்<<<<<<<<<<<


  ஹீ ஹீ.......

  பதிலளிநீக்கு
 36. நிரூபன் கூறியது...
  வணக்கம் துஸி....
  வாழ்க்கை என்பது வாழும் வரையே....ஆகவே நீ அனுபவி ராஜா!<<<<<<<<<

  தேங்க்ஸ் நிருபன்.... பாஸ் எப்போ பிரான்ஸ் வாறீங்க..... வாங்கோ வாங்கோ சேர்ந்தே அனுபவிப்போம் ;))

  பதிலளிநீக்கு
 37. கந்தசாமி. கூறியது...
  பிரஞ்சுக்காரிகள் அழகாய் இல்ல ;)<<<<<<<<<<<<<<<<  கந்து... இதெல்லாம் அரபுக்காரிகலப்பா...... அடுத்த நைட் பார்ட்டி பதிவில் உங்களுக்கு பிடிச்ச பிரஞ்சுக்காரிகள் போட்டோ ஒக்கே ... :)))

  பதிலளிநீக்கு
 38. கந்தசாமி. கூறியது...
  எங்கள் நட்பு வட்டத்துக்குள்ளேயே தண்ணி என்ன பியரை கூட முகர்ந்து பார்க்காத ஆட்கள் நானும் நிவியும்தான்.///

  ஹிஹி நான் நம்பிட்டன்.. நீங்க சுட்டு போட்ட தங்கம் தான் ;)<<<<<<<<<<<<  யோவ்.... நம்புய்யா...... அவ்வவ்

  பதிலளிநீக்கு
 39. கந்தசாமி. கூறியது...
  "நான் தனி மனித சுதந்திரத்தை மதிப்பவன், மற்றவர்களை நோகடிக்காமல் இருவர் சம்மதங்களுடனும் எது நடந்தாலும் அதில் தப்பே இல்லை என்று உறுதியாய் நம்புகின்றவன்."//
  நிச்சயமாய்...<<<<<<<<<<<<<<<<<<<<<  ஹும்.... ரியலிதான் கந்து.... இதை எல்லோரும் புரிஞ்சுக்கிட்டா ஹப்பி

  பதிலளிநீக்கு
 40. காட்டான் கூறியது...
  வணக்கம் மருமோனே..!
  யாருக்கையா கடுப்பேத்துறாய்..? என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே உன்னுடைய பங்குக்கு நான் குடிச்சிருப்பேனே..!! நிறுவனத்துக்கு இப்பிடியும் மிச்சம் பிடித்து கொடுக்கிறியே.. அனுபவி ராசா அனுபவி.. ;-) ;-)!!<<<<<<<<<<<<<<<<  ஹா ஹா.... மாமோய் என் பிறந்த நாளுக்கு இதை விட பெரிய்ய பார்ட்டிக்கு ரெடியாகிறாங்க நம்ம பிரெண்ட்ஸ். வாறீங்களா???? :))))

  பதிலளிநீக்கு
 41. கந்தசாமி. கூறியது...
  இந்த வயசில அனுபவிக்காமல் வேற எந்த வயசில அனுபவிக்கிறது ஹாஹா நடத்துங்க நடத்துங்க .....<<<<<<<<<<<<<<  ஹா ஹா... தேங்க்ஸ் தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 42. காட்டான் கூறியது...
  ம் அரேபிய அழகிகள் எல்லாம் உங்களோடு பணிபுரிவதை சொல்லவேயில்லை..? அடுத்த பார்ட்டிக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போய்யா.. ஹி ஹி<<<<<<<<<<<<<<<<  கண்டிப்பா மாமா....

  அங்க வந்த மாம்ஸ் இந்த பாட்டுக்குத்தான் ஆடுவீங்க...??

  "அந்த அரபிக்கடலோரம்... ஒரு அழகைக்கண்டேனே....""  ஹா ஹா....

  பதிலளிநீக்கு
 43. ஆகுலன் கூறியது...
  என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் எனக்கானது நாளைய நாட்கள் நிரந்தரம் அற்றவை. சோ.. இந்த நிமிஷம்?!! ஹும்... என்ஜாய் மக்கா.///

  ஆமால 2012 உலகம் வேற அழிய போகுதாம்....<<<<<<<<<<<<<<<<<<<<<<

  என்னது????? உலகம் அழிய போகுதா ???? அவ்வ்வ்வவ்

  செல்லம் ஏன் இப்படி பீதியை கிளப்பிற???? நான் இன்னும் கல்யாணமே கட்டலட..... :(((

  பதிலளிநீக்கு
 44. ஆகுலன் கூறியது...
  காதலி கிடைச்ச நாள், காதலி பிரிந்த நாள் என்று எல்லாவற்றையும் ஹப்பியா கொண்டாடுற ஆக்கள் இல்ல நாங்க.//

  காதலி பிரிந்த நாளுக்குமா..அப்ப இன்றில் இருந்து போடியளுக்கு ஒவ்வொருநாளும் கொண்டாடம் தான் ..<<<<<<<<<<<<<  அப்போ நம்ம ஆகுலனும் விரைவில் கொண்டாடுவார் என்று நினைக்கிறேன்.... ஹா ஹா

  பதிலளிநீக்கு
 45. ஆகுலன் கூறியது...
  அண்ணே உங்களது கொள்கைகள் அருமை..எதையே பின்தொடருங்கள்.......<<<<<<<<<<<<<  தேங்க்ஸ் ஆகுலன்.

  பதிலளிநீக்கு
 46. ஆகுலன் கூறியது...
  பாடங்கள் அருமை..<<<<<<<<<<<<  ஹீ ஹீ.... தேங்க்ஸ் தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 47. மதுரன் கூறியது...
  கலாச்சாரம்.. கலாச்சாரம்.. சீர்கேடு.. சீர்கேடு........

  ஐயையோ.. துஷி கலாச்சாரத்த கெடுத்திட்டான். 2000 வருஷமா கட்டிக்காத்த கலாச்சாரம் மண்ணோட மண்ணா போச்சே!!

  அவ்வ்....<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<  என்னது நான் கெடுத்தேனா????

  மதுரன் மேலே சத்தியமா "கலாச்சாரம்" என்ற பெயரில் இருக்கும் எந்த பிகரையும் எனக்கு தெரியவே தெரியாது..... அவ்வவ்

  பதிலளிநீக்கு
 48. மதுரன் கூறியது...
  யோவ்.. இதெல்லாம்..

  ஏன்யா ஏன்? ஒரு நல்ல பிகர் கண்ணுல சிக்கவே இல்லையா<<<<<<<<<<<<<  அவ்வவ்..... இல்லையே ஒரு சூப்பர் குட்டி பிகர் இருக்குதே!!!

  பதிலளிநீக்கு
 49. மதுரன் கூறியது...
  //பெரிய்ய்ய்..ய மடோனா என்ற நினைப்பு .. எங்கள் வேலைத்தளத்தில் இவாக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கு. காரணம் நான் சொல்லியா உங்களுக்கு தெரியனும்.//

  ஓமோம்... ஓமோம்... லைட்டா தெரியுது<<<<<<<<<<<<  ஹீ ஹீ... அதானே இதெல்லாம் மதுரன் கண்ணுக்கு தெரியாமலா போகும்... :)))

  பதிலளிநீக்கு
 50. தனிமரம் கூறியது...
  ரெட்பூல் போத்தலில் என்ன சேர்ந்திருக்கும் என்பதையும் அறிவோம்!ஹீ ஹீ படங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றது!<<<<<<<<<<<  அண்ணே.... புரளியை கிளப்பாதீங்க அண்ணே.... அவ்வவ்

  பதிலளிநீக்கு
 51. தனிமரம் கூறியது...
  இந்த இரவிலே என்ற புதியபாடல் தான் இந்தப்பதிவைப் படிக்கும் போது ஞாபகம் வருகின்றது. இந்த வாழ்க்கையும் ஜாலிதான் கொண்டாடுங்கள்!<<<<<<<<<<<<<<  ஹீ ஹீ..... தேங்க்ஸ் அண்ணாச்சி.... :)))

  பதிலளிநீக்கு
 52. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
  ஹா ஹா ஹா துஷி கலக்கலோ கலக்கல்! அசத்தலோ அசத்தல்! யோவ், சொல்லியனுப்பியிருந்தா நானும் வந்து உங்களை வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்திருப்பன்ல!<<<<<<<<<<<<<  தேங்க்ஸ் தேங்க்ஸ் மணி.... அடுத்த தடவை சொல்லுறேன் வாங்கோ.... ஆனா வந்து என்னை போட்டோ எடுப்பேன் என்பதை நம்ப மாட்டேன்.... உங்க கமராவில் எந்த காலம் பையன் போட்டோ இருந்து இருக்கு.... அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 53. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
  ரெட் புல் மட்டும்தானா? அல்லது அதன் காம்பினேஷன் வொட்காவுமா? ( பொலியகொவ், சிம்ர்னொஃப், )<<<<<<<<<<<<<<<<<  அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 54. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
  சொஃபியாவ கேட்டதா சொல்லுங்க துஷி! அவகூட நின்னு ஒரு போஸ் குடுத்திருக்கலாமே!<<<<<<<<<<<  கண்டிப்பா .... ஆனா அவ உங்க தம்பி ஆள்... நினைவு இருக்கட்டும் :)  போஸ் கொடுத்தோம் இல்ல.... இங்கே பகிரவில்லை :)

  பதிலளிநீக்கு
 55. Powder Star - Dr. ஐடியாமணிகூறியது...
  "நான் தனி மனித சுதந்திரத்தை மதிப்பவன், மற்றவர்களை நோகடிக்காமல் இருவர் சம்மதங்களுடனும் எது நடந்தாலும் அதில் தப்பே இல்லை என்று உறுதியாய் நம்புகின்றவன்."//////

  கரெக்டுன்னா கரெக்டு! கரெக்டோ கரெக்டு!<<<<<<<<<<<<<<  நம்ம இனம் :))))

  தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 56. Yoga.S.FR கூறியது...
  வணக்கம் துஷி!பார்ட்டி நல்லது!ஹ!ஹ!ஹா!!!!<<<<<<<<<<<<<<  இதை அப்பாவா சொல்லுறது....!!! நம்ம்பவே முடில்ல...... எனவே தேங்க்ஸ் :)))

  பதிலளிநீக்கு
 57. Yoga.S.FR கூறியது...
  வணக்கம் கந்தசாமி சார்!/////கந்தசாமி. கூறியது...

  பிரஞ்சுக்காரிகள் அழகாய் இல்ல ;)/////அதில் ஒன்று கூட பிரெஞ்சுப் பெண் இல்லை!!!!!<<<<<<<<<<<<<<<<<<  கந்து பார்த்தீயா....

  அப்பா எவ்ளோ கடுப்பில் சொல்லுறார் என்று.... ஹா ஹா

  பதிலளிநீக்கு
 58. MANO நாஞ்சில் மனோகூறியது...
  மனதிற்கு பிடித்த நண்பர்களுடன் பார்ட்டி என்றால் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், காரணம் மனசு நன்றாக ரிலாக்ஸ் ஆகும் இல்லையா...!!!<<<<<<<<<<<<  உண்மை உண்மை மனோ அண்ணா.

  பதிலளிநீக்கு
 59. பாலா கூறியது...
  எதுவும் சொல்லக்கூடாதுன்னு நீங்களே சொல்லீட்டிங்க. உண்மையை வெளிப்படையா சொன்னதற்கு என் பாராட்டுக்கள். நன்றி நண்பரே.<<<<  ஆஹா.... அவ்வவ்.....

  தேங்க்ஸ் அண்ணே...

  பதிலளிநீக்கு
 60. Dharan கூறியது...
  //எல்லோருக்கும் தாராளமான சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை பறிப்பதிலேயே செலவாகிறது."//

  Superb quote.

  //ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் அடிக்கடி பொங்கி எழும் கலாச்சார காவலர்களாகவே தங்களை முன் நிறுத்துகிறார்கள்//

  India is famous for Democracy and Hypocrisy. ஹஹா<<<<<<<<<<<<<<<<<<<<  ஹா ஹா..... தேங்க்ஸ் பாஸ். ஆனா இதை யாரும் ஒத்துக்க மாட்டாங்க :)))

  பதிலளிநீக்கு
 61. Dharan கூறியது...
  //இதுல ஒண்ணு நம்ம ஆளு.. யார் என்று கண்டுபுடியுங்க பார்க்கலாம்.. ஹா //

  Black stripe dress girl.

  Right?<<<<<<<<<<<<<  தரண்...!!!!!!!!!!!!!!!!!! வாவ்.... எப்படி பாஸ் கண்டு புடிச்சீங்க???? அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 62. சுவடுகள் கூறியது...
  ஐயாம்,எஸ்கேப்ப்..........ணா.!<<<<<<<<<<<<<<  சரிங் ங் ங் ங்................ ண்ணா :))))

  பதிலளிநீக்கு
 63. Jana கூறியது...
  Hey Thusi..tamps up :)
  Cheers
  நீங்க நம்மாளு :)<<<<<<<<<<<<<<<<<<<  அட அப்போ நீங்களும் நம்ம இனமா???

  ஹா ஹா.... தேங்க்ஸ் தேங்க்ஸ்.  அப்புறம் நம்ம பக்கம் ஜனா அண்ணாவா??? நம்பவே முடில்ல..... தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 64. Ramani கூறியது...
  எனக்கும் இந்தக் கலாச்சாரக் குழப்படிகள் இல்லை
  கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளைத் தீர்மானிப்பது
  அவரவர்கள் வாழும் சூழல்களே
  எல்லோரிடமும் அப்பழுக்கற்ற சந்தோஷத்தைக் காண முடிந்தது
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<  பாஸ் உங்க கவிதைகள் போலவே தெளிவான கருத்து.

  சூப்பர்...... உங்கள் மேல் ஆச்சரியமாய் இருக்கு :)))))

  தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 65. // ஒவ்வொரு நிமிடமும் எனக்கானது நாளைய நாட்கள் நிரந்தரம் அற்றவை. சோ.. இந்த நிமிஷம்?!! ஹும்... என்ஜாய் மக்கா.//

  ஆமா அதே :-) மேலும் நைட் பார்ட்டி தொடர்பான அனைத்திலும் உடன்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 66. துஷியா...நான் எப்பவும் கடைசிதான் பார்ட்டில.முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிச்சிடுவோம் எண்டு திரும்பி நிக்கிறீங்கள்போல.எங்களுக்குப் பயப்பிடாட்டியும் கண்ணம்மாவுக்கும் பயமெல்லோ.இந்தக் குளிருக்க வெளிலதான் பாய் போட்டுப் படுக்கவேணும் !

  எங்கள் சுதந்திரம் எங்கள் கையிலதான் துஷிக்குட்டி.ஆனால் அதன் அளவைத் தீர்மானிக்கிறதும் நாங்களாகவே இருக்கவேணும்.மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராத சுதந்திரம் என்னைபொறுத்தளவில் பிழையேயில்லை.அது எந்த விஷயமாக இருந்தாலும்.
  நான் அப்படித்தான் !

  பதிலளிநீக்கு
 67. பாஸ்.. ஹ்ம்ம் நீங்க ஜமாய்ங்க,,,

  பதிலளிநீக்கு
 68. என்னது துஷியா? ஹே..ஹே.. எடுத்தவர் முகத்த எடுக்க மாட்டாரா?

  பதிலளிநீக்கு
 69. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 70. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 71. பாம்பின் கால் பாம்பறியும் பாஸ். நானும் உங்கள மாதிரியே ஆட்டம் போடறவந்தான்.

  எனக்கு ஒரே ஒரு தமிழ் பையந்தான் பிரெண்டு அவனும் கலாச்சார காவலன் இல்லை.

  உங்க பதிவ பார்த்தவுடம் அப்படியே பொங்கிடுச்சி( நான் மகிழ்சியை சொன்னேன்). நம்பள மாதிரியே ஒரு ஆளு விடாதெ அமுக்கு ஏன்னா நம்பள சுத்தி கலாச்சார காவலர்கள் இல்லைன்னா டிப்பிக்கல் தமிழ் கலாச்சார ஜந்துக்கள்.
  சரி எப்படி கண்டுபிடிச்சேன் சொல்றேன்.

  உங்க ஆளு ஹேர் ஸ்டைல், லைட்டா அமைதியான் முகம், அப்புறம் இன்னோரு பொண்னு மேலே உள்ள படத்தில் கட்டி அணைத்தபடி சோ ஒரு முடிவுக்கு வந்தேன்.( அதுக்காக கட்டி புடிக்கிறது தப்புனு சொல்லலை பாஸ், என் பாலிஸி‍‍‍>நாம் செய்வது சரியே அந்தப்பெண் அதை அனுமதிக்கும் வரை)

  நம்ப பயபுள்ளைங்க, வெளிநாட்டுப் பெண்னை தேர்ந்தெடுத்தாலும் அதில் ஈசியா ஒரு பியுஸனைப் பார்க்கலாம்.

  ரொம்ப நீளமான கமெண்டா போச்சு. என்ன பண்றது நம்ம சாதிக்கார பய பதிவ பார்தவுடம் பொங்கிடுச்சி (வாழ்க்கை வாழ்வதற்கே என்கிற சாதி)

  பதிலளிநீக்கு
 72. Shanmugan Murugavel கூறியது...
  // ஒவ்வொரு நிமிடமும் எனக்கானது நாளைய நாட்கள் நிரந்தரம் அற்றவை. சோ.. இந்த நிமிஷம்?!! ஹும்... என்ஜாய் மக்கா.//

  ஆமா அதே :-) மேலும் நைட் பார்ட்டி தொடர்பான அனைத்திலும் உடன்படுகிறேன்.<<<<<<<<<<<<<<<<<  ஹா ஹா.... தேங்க்ஸ் நண்பா....

  பதிலளிநீக்கு
 73. Riyas கூறியது...
  பாஸ்.. ஹ்ம்ம் நீங்க ஜமாய்ங்க,,,<<<<<<<<<<<<  தேங்க்ஸ் ரியாஸ். என் மேலே இருந்த கோபம் எல்லாம் போச்சுதா?? :) சாரி அண்ட் தேங்க்ஸ்

  பதிலளிநீக்கு
 74. shanmugavel கூறியது...
  என்னது துஷியா? ஹே..ஹே.. எடுத்தவர் முகத்த எடுக்க மாட்டாரா?<<<<<<<<<<<<<<<  ஹீ ஹீ..... மாட்ட மாட்டோம் இல்ல... :))

  பதிலளிநீக்கு
 75. Dharan கூறியது...
  பாம்பின் கால் பாம்பறியும் பாஸ். நானும் உங்கள மாதிரியே ஆட்டம் போடறவந்தான்.

  எனக்கு ஒரே ஒரு தமிழ் பையந்தான் பிரெண்டு அவனும் கலாச்சார காவலன் இல்லை.

  உங்க பதிவ பார்த்தவுடம் அப்படியே பொங்கிடுச்சி( நான் மகிழ்சியை சொன்னேன்). நம்பள மாதிரியே ஒரு ஆளு விடாதெ அமுக்கு ஏன்னா நம்பள சுத்தி கலாச்சார காவலர்கள் இல்லைன்னா டிப்பிக்கல் தமிழ் கலாச்சார ஜந்துக்கள்.
  சரி எப்படி கண்டுபிடிச்சேன் சொல்றேன்.

  உங்க ஆளு ஹேர் ஸ்டைல், லைட்டா அமைதியான் முகம், அப்புறம் இன்னோரு பொண்னு மேலே உள்ள படத்தில் கட்டி அணைத்தபடி சோ ஒரு முடிவுக்கு வந்தேன்.( அதுக்காக கட்டி புடிக்கிறது தப்புனு சொல்லலை பாஸ், என் பாலிஸி‍‍‍>நாம் செய்வது சரியே அந்தப்பெண் அதை அனுமதிக்கும் வரை)

  நம்ப பயபுள்ளைங்க, வெளிநாட்டுப் பெண்னை தேர்ந்தெடுத்தாலும் அதில் ஈசியா ஒரு பியுஸனைப் பார்க்கலாம்.

  ரொம்ப நீளமான கமெண்டா போச்சு. என்ன பண்றது நம்ம சாதிக்கார பய பதிவ பார்தவுடம் பொங்கிடுச்சி (வாழ்க்கை வாழ்வதற்கே என்கிற சாதி)<<<<<<<<<<<<<<<<<<<<<<<  ஹாய் தரண்.

  நான் இப்படித்தான் என்று முடிவே பண்ணிட்டீங்களா??? ஹா ஹா..... தேங்க்ஸ் தேங்க்ஸ் :).

  அட நம்ம இனம்..... நம்ம பிரெண்ட்ஸ் ம் அப்படித்தான் :))

  அடப்பாவி...... ஹும்.... நமக்கும் பொங்குது பாஸ்.... பாசத்தை சொன்னேன்..... நம்மள மாதிரியே எல்லாத்தையும் வெளில பேசுற ஒருத்தன் இருக்கானே அவனை கண்டு புடிச்சுட்டோமே என்று :) நானும் அமுக்கிறன் உங்க பிரெண்ட்ஷிப்ப .... :))))))))

  ஆஹா......... ஹேர்ர வைச்சா !!!! ஹும்...... :))) நீங்க ரெம்ப தெளிவு பாஸ். விவரமான ஆள்த்தான் :))))))

  சரியா சொன்னீங்க....... நம்ம ஆளுங்க வெளிநாட்டு பொண்ணுளையும் நம்ம நாட்டும் பொண்ணு லுக் தேடுவாங்க :)))))))) அதான் நம்ம பசங்க :)))))  நீளமான கமெண்ட்ஸ் ஆ???? ஹீ ஹீ..... ஆனாலும் ஹப்பியான கமெண்ட்ஸ். தேங்க்ஸ் பாஸ் :)))

  பதிலளிநீக்கு
 76. கலக்கல் பதிவு துஷி.. உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.

  என்னது தண்ணிப் பழக்கம் எல்லாம் இல்லையா... ச்சே.. இப்பிடியொரு நல்ல பிள்ளையா??? அவ்வ்வ்வ்.. முடியல..

  சில புகைப்படங்கள் கடுப்பேத்துகிறது மை லோர்ட்.

  பதிலளிநீக்கு
 77. கவி அழகன் கூறியது...
  Kovanam kaddatha uuril kovanam kaddiyavan visaran<<<<<<<<<<

  மிக சரி பாஸ் :)))

  பதிலளிநீக்கு
 78. பி.அமல்ராஜ் கூறியது...
  கலக்கல் பதிவு துஷி.. உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.

  என்னது தண்ணிப் பழக்கம் எல்லாம் இல்லையா... ச்சே.. இப்பிடியொரு நல்ல பிள்ளையா??? அவ்வ்வ்வ்.. முடியல..

  சில புகைப்படங்கள் கடுப்பேத்துகிறது மை லோர்ட்.<<<<<<<<<<<<<<<<<<<<<  தேங்க்ஸ் அமல்....  ஹா ஹா.... தண்ணி அடிக்கிறது ஒன்றும் கேட்ட பழக்கம் இல்ல பாஸ். அது என்னவோ தெரில்ல தண்ணி மனமே நமக்கு ஒத்துக்குது இல்ல.... அவ்வவ் .  ஹா ஹா..... ஜிம் பாடி காட்டும் போட்டோவா??? ஹா ஹா

  பதிலளிநீக்கு
 79. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ..ஹஹ. ஒரு

  கண்டிப்பாக நட்பை வளர்ப்போம் ஏனெனில் ஒரே முகம் (உள்ளே அண்ட் வெளியே) கொண்ட மனிதர்கள் நண்பர்களாகக் கிடைப்பது அரிது.

  தனி மடலில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 80. பண்பாட்டு (கலாசார )கவல்கரர்கள் உள்ளே வரவேண்டாம் என அறிவிப்பு இருந்தாலும் வரவேண்டியதாயிற்று . என்ன சொல்லட்டும் ????????????????????????
  வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வளர்க தமிழ பண்பாடு சினம் இல்லை சாமி

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...