செவ்வாய், மே 01, 2012

மின் நூல் வெளியீடும், தோள்கொடுத்த உறவுகளுக்கு உவப்பூட்டும் நன்றிகளும்

எனது வலைப்பூவில் வெளிவந்த "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." தொடர் பற்றி நிறைய பேசி விட்டாச்சு என்று நினைக்கிறேன். ஆகவே இந்த பதிவு என்பது இந்த தொடருக்கு அங்கீகாரம் தந்த என் நண்பர்களுக்கு  நன்றி தெரிவிக்க மட்டுமே.

தொடர் வெளிவந்து முடிவடைந்த நிலையில் திடீரென என் நண்பன் மதுரன் "வார்த்தை தவறி விட்டாய் கண்ணமாவை.." மின் நூல்  ஆக்கி அதை நாற்றில் வெளியிடப்போவதாக அறிவிக்க "நாற்று" குமத்தில் இருந்து நிரூபன், மணி, காட்டான், அம்பலத்தார், கந்தசாமி எல்லோரும்  தங்கள் தொடர் வேலைப்பளுவுக்கு மத்தியில் கடந்த ஒரு மாதமாக இது சமந்தமாக ஒழுங்குகள் செய்து மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து  சென்ற (29.04.2012) அன்று நாற்றில் "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா .." மின் நூல் வெளியீட்டை மிக விமர்சையாக கொண்டாடினார்கள்.

இனி விழாவில் இருந்து...

"வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." மின் நூல் வெளியீட்டு நிகழ்வை நம்ம "வசந்த மண்டபம்" மகேந்திரன் அண்ணா தலைமையேற்று நடத்தினார்.



நிகழ்ச்சியை "விக்கியுலகம்" விக்கி மாமா விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.


அதை தொடர்ந்து என் நண்பன் "சிறகுகள்" மதுரன் வரவேற்பு உரை நிகழ்த்தினான்.

அதை தொடர்ந்து "வீடு" சுரேஷ்குமார் அண்ணா "வார்த்தை  தவறி  விட்டாய் கண்ணம்மா.." மின் நூலை  "நாற்று" குழுமத்தில் வெளியிட்டார்.
 

அதனை தொடர்ந்து நம்ம "மாத்தியோசி" மணி நூல் விமர்சன உரையை நிகழ்த்தினார்.

நாற்றில் மிக சந்தோஷமாக நடந்து  முடிந்த  இந்த  நிகழ்ச்சியின்  இறுதியில்  நம்ம "விழியில் விழுந்தவை.." கலைவிழி  அக்கா  நன்றியுரை  நிகழ்த்தி  நிகழ்ச்சியை  இனிதே நிறைவடைய செய்தார்.
 

"வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா.." தொடரை மின் நூல் ஆக்கி வெளியிட்ட  நாற்று குழுமத்துக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட  எல்லோருக்கும் என் நன்றிகள்.

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா..  மின் நூலை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் / இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் இங்கே  கிளிக்  செய்யவும்.

இந்த நிகழ்வு  பற்றியும்  தொடரின் பாதிப்பிலும் "வீடு" சுரேஷ் அண்ணா  எழுதிய  கவிதை  பதிவை  படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


48 கருத்துகள்:

  1. கணனி வசதியின்மையால் நிகழ்வின் இறுதிவரை என்னால் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது... துசி..

    அத்துடன் இன்னும மிகுதியை படித்தே முடிக்கவில்லை.. முடித்ததும் மீண்டும் சந்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா8:04 PM, மே 01, 2012

    வணக்கம் சகோ,
    உங்களுக்கு முதலில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இறைவன் நாடினால் மீண்டும் சந்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் வாழ்த்துக்கள் துஷி ! வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா உங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, நாற்று குழுமத்துக்கும் ஒரு முக்கிய நிகழ்வு! மகேந்திரன் அண்ணா, வீடு சுரேஷ்ன் விக்கியண்ணா என எம் அன்பு உறவுகள் கலந்துகொண்டது மிகவும் ஸ்பெஷலானது :-)))

    சரி, துஷியின் அடுத்த படைப்பு எதுவோ??

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோ,
    உங்களுக்கு முதலில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். //////

    ஹா ஹா ஹா என்னாச்சு கந்து ? மாறீட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் /!

    பதிலளிநீக்கு
  5. ம.தி.சுதா♔ சொன்னது…

    கணனி வசதியின்மையால் நிகழ்வின் இறுதிவரை என்னால் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது... துசி.. அத்துடன் இன்னும மிகுதியை படித்தே முடிக்கவில்லை.. முடித்ததும் மீண்டும் சந்திக்கிறேன்...<<<<<<<

    அதுக்கு என்ன பாஸ்... நீங்க ஆறுதலையே படியுங்கோ :)))) தேங்க்ஸ் பாஸ்.

    பதிலளிநீக்கு
  6. கந்தசாமி. சொன்னது…

    வணக்கம் சகோ, உங்களுக்கு முதலில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
    நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இறைவன் நாடினால் மீண்டும் சந்திக்கிறேன்!<<<<<<

    நன்றி சகோ.... அல்லா (ஸல்) உங்களை ஆசீர் வாதிப்பாராக....

    பதிலளிநீக்கு
  7. மாத்தியோசி - மணி சொன்னது…

    மீண்டும் வாழ்த்துக்கள் துஷி ! வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா உங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, நாற்று குழுமத்துக்கும் ஒரு முக்கிய நிகழ்வு! மகேந்திரன் அண்ணா, வீடு சுரேஷ்ன் விக்கியண்ணா என எம் அன்பு உறவுகள் கலந்துகொண்டது மிகவும் ஸ்பெஷலானது :-)))

    சரி, துஷியின் அடுத்த படைப்பு எதுவோ??<<<<<<<

    தேங்க்ஸ் மணி.... ஆனாலும் அந்த நிகழ்வு எனக்கு அதிகம் சந்தோசம் தர வில்லை :(( காரணம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.... விரிவாய் இங்கே பேச விருப்பம் இல்லை... சரி விடுங்கள்..........

    துஷியின் அடுத்த படைப்பு "குட்டி துஷி" தானாம் :)) :))) :)))

    பதிலளிநீக்கு
  8. மாத்தியோசி - மணி சொன்னது…

    வணக்கம் சகோ,
    உங்களுக்கு முதலில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். //////

    ஹா ஹா ஹா என்னாச்சு கந்து ? மாறீட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் /!<<<<<

    மணி.... கந்து ரெம்ப நாளாவே சாந்தி மேலே ஒரு இதுவாத்தான் இருக்காரு...... பயப்புள்ள ரெம்ப நாளாவே ஒரு பொன்னும் கிடைக்காமா ரெம்ப காஞ்சு போய் இருக்கு.... கஞ்சா மாடு.... சரி விடுங்க.. ஆனால் பாவம் அந்த சாந்தி.... :(((((

    எல்லாம் சரி.... சாந்தி ஓக்கே, யார் அந்த சமாதானி ??? இது புது பிகரா இருக்கே.....................

    ஏலே கந்து என்னாலே நடக்குது....... ???

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா9:29 PM, மே 01, 2012

    வாழ்த்துக்கள் துஷி...

    நீண்ட நாள் கழித்து நேசரின் வலையில் சந்தித்ததில் மகிழ்ச்சி...

    இரவு வணக்கங்கள்..

    பதிலளிநீக்கு
  10. ரெவெரி சொன்னது…

    வாழ்த்துக்கள் துஷி,நீண்ட நாள் கழித்து நேசரின் வலையில் சந்தித்ததில் மகிழ்ச்சி...
    இரவு வணக்கங்கள்..<<<<<<<<<<<<<<<<

    உங்களுக்கும் இரவு வணக்கம் ரெவெரி பாஸ்...

    முதலில் எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இப்பொழுது போல் எப்பவும் ஹப்பியா இருக்க அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்.

    பாஸ்.... உங்கள் ப்ளாக் இன்னும் சரி ஆக வில்லை :((((

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோ!

    உங்களுக்கு வாந்தியும் கர்ப்பமும் உண்டாகுக!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் துஷி.. உங்கள் நூல்வெளியீடு உண்மையாவே நாற்று குழுமத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.. பல நண்பர்களை ஒன்றினைத்தது உங்கள் நூல் வெளியீடுதான்

    பதிலளிநீக்கு
  13. மாத்தியோசி - மணி கூறியது...
    வணக்கம் சகோ,
    உங்களுக்கு முதலில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். //////

    ஹா ஹா ஹா என்னாச்சு கந்து ? மாறீட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் /!

    மணியண்ணை 10 பொண்டாட்டி கதைய கேட்டதில இருந்து துஷியும் கந்துவும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறாங்கள்,,,

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  15. அன்று கலந்துகொள்ள முடியவில்லை.........வாழ்த்துக்கள் துஷி!!

    பதிலளிநீக்கு
  16. என்னாலும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை...
    அனாலும் இன் நிகழ்வை சிறப்பாக நிகழ்த்தி முடித்த உறவுகளுக்கு நன்றி...

    தூசி அண்ணா இன்னும் ஒரு காதல் கதை எழுதுங்கோ........

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் தலீவா, ரொம்ப நாள் ஆச்சு. நமக்கு இந்த செண்டிமென்ட் கவிதை கதை எழதற/படிக்கிற‌ மனநிலையெல்லாம் போய் ரொம்ம நாள் ஆச்சு. எப்போதாவது எழதினால் இப்படித்தான் இருக்கிறது.ஹஹ..எப்புடி??? காலாச்சார காவலர்கள் இங்கு வரமாட்டார்கள் என்று நினைகிறேன்!



    என் ஆடை அவிழ்ந்தபோதெல்லாம் என்னில் ஆடையாக மாறியவளே,

    உன் உள்ளம் அவிழ்ந்தபோது உன்னில் நான் அமிழ்ந்துபோகவில்லையடி,

    ஆணூறையின் நிறத்தையும் மணத்தையும் கவனமாக தேர்ந்தெடுக்க சொன்னவளே,

    உன் மனதின் கன‌த்தை அளந்தெடுக்க சொல்லவேயில்லையடி நீ!

    பல கோணங்களில் புணரக்கற்றுக் கொடுத்த நீ

    சில கோணங்களிலாவது மனதினைக் கவரக்கற்றுக் கொடுத்திருக்கலாம்,

    நிறைவாக நீ முனகும் காம கதறலை கேட்கத் தெரிந்த என் செவிக்கு

    குறைவாக உன் உள்ளம் முனகும் கண்ணீர்க் கதறலை கேட்க மறந்ததேனோ,

    எத்தனையோ அனுதாபங்கள் எல்லாமே ஆணுறைகளில்தான் முடிந்திருகின்றது என்கிற‌ இறுமாப்பில் நீயிருக்க‌,

    எத்தனையோ கண்ணீர்க்கதைகள் எல்லாமே கரன்சிகளில் தான் முடிந்திருக்கிறது என்கிற‌ பேரிறுமாப்பில் நானிறுக்க‌,

    நாமிருந்த அறையின் நேரம் முடிந்தேபோனது என் காமத்தை விட வேகமாய்!

    பதிலளிநீக்கு
  18. என் மனம் நிறைந்த வாழ்த்துகள் துஷிக்குட்டி.உங்கள் சந்தோஷம் கண்டு நானும் சந்தோஷப்படுறேன்.எப்பவும் இதே சந்தோஷம் இருக்கவேணும் துஷிக்குட்டிட்ட !

    பதிலளிநீக்கு
  19. அழகான தொடர் அது பலருக்குச் செல்ல வேண்டி தோள்கொடுத்த உறவுகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் துசி. நேரம் கிடைக்கும் போது அட்டகாசமான வேறு தொடர்களையும் எழுதுங்கள்.
    நட்போடு தனிமரம்!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் துஷி!எனக்குத் தெரிந்திருக்கவில்லை,மன்னிக்கவும்!எப்படியோ,வெளியாகியதில் சந்தோசம் கூடவே வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  21. கந்தசாமி. கூறியது...

    வணக்கம் சகோ,
    உங்களுக்கு முதலில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.////என்ன கந்தசாமி அண்ணே!க--------து பண்ணிட்டாங்களா?

    பதிலளிநீக்கு
  22. yathan Raj சொன்னது…

    Valthukkal nanpare
    <<<<<<<<<<<<

    நன்றி நண்பா :))

    பதிலளிநீக்கு
  23. மதுரன் கூறியது...
    வணக்கம் சகோ!
    உங்களுக்கு வாந்தியும் கர்ப்பமும் உண்டாகுக!<<<<<<<<<<<<<<<

    ஆவ்வ்........ ஆவ்......

    பதிலளிநீக்கு
  24. மதுரன் சொன்னது…
    வாழ்த்துக்கள் துஷி.. உங்கள் நூல்வெளியீடு உண்மையாவே நாற்று குழுமத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.. பல நண்பர்களை ஒன்றினைத்தது உங்கள் நூல் வெளியீடுதான்<<<<<<

    அது உன்னால்த்தான் மது... தேங்க்ஸ் :))

    பதிலளிநீக்கு
  25. மதுரன் சொன்னது…

    மாத்தியோசி - மணி கூறியது...
    வணக்கம் சகோ,
    உங்களுக்கு முதலில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். //////

    ஹா ஹா ஹா என்னாச்சு கந்து ? மாறீட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் /!

    மணியண்ணை 10 பொண்டாட்டி கதைய கேட்டதில இருந்து துஷியும் கந்துவும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறாங்கள்,,,<<<<<<<<<<<<<<<<<<<<


    ஹா ஹா....... நானும் முஸ்லிமாக மாறப்போறேன் நண்பா.....

    அப்புறம் நானும் ஒரு அறிக்கை விடுவேன்.....

    முஸ்லிம் என்று சொல்லுடா தலை குனிந்து சாரி, நிமிர்ந்து நில்லுடா என்று... ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  26. பாலா சொன்னது…

    வாழ்த்துக்கள் சகோதரரே.
    <<<<<

    தேங்க்ஸ் பாலா அண்ணா :))

    பதிலளிநீக்கு
  27. ஜீ... சொன்னது…

    அன்று கலந்துகொள்ள முடியவில்லை.........வாழ்த்துக்கள் துஷி!!<<<<<<<<<<<<<<<<

    ஹாய் ஜீ பாஸ்...
    கலந்து கொல்லாட்டி என்ன.... இந்த வாழ்த்தே ஹப்பியா இருக்கு... தேங்க்ஸ் பாஸ் :)))

    பதிலளிநீக்கு
  28. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    wishes..
    <<<<<<

    தேங்க்ஸ் தல :)))

    பதிலளிநீக்கு
  29. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    who is shanthi? who is kannammaa? i want immediate answer.. hi hi
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஆவ்வ்........ சிபி அண்ணா நீங்களுமா???ஹா ஹா........

    சரி சொல்லுறேன் கேட்டுக்கோங்க....

    கண்ணம்மா மை ஆள், சாந்தி எல்லோருடையதும் ஆள் :))

    அந்த பிகர (சாந்தி) நம்ம முஸ்லிம் சகோக்கள் போற வார இடங்களில் எல்லாம் விடுவாங்க கொடுப்பாங்க.... ஆவ்.....

    பதிலளிநீக்கு
  30. ஆகுலன் சொன்னது…

    என்னாலும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை...
    அனாலும் இன் நிகழ்வை சிறப்பாக நிகழ்த்தி முடித்த உறவுகளுக்கு நன்றி...

    தூசி அண்ணா இன்னும் ஒரு காதல் கதை எழுதுங்கோ........<<<<<<<<<<<<<<

    ஹாய் ஆர்ணிகன்.... தொடரின் நாயகனே வருக வருக :))))

    ரெம்ப நாளைக்கு அப்புறம்..... ரெம்ப ஹப்பியா இருக்கு.... :))))

    தேங்க்ஸ் பாஸ்....

    இன்னொரு தொடரா.... ஆவ்...... :)))

    சரி எழுதீட்டா போச்சு.... ஆனால் அங்கேயும் நீதான் ஹீரோ சம்மதமா .....?? :)))

    பதிலளிநீக்கு
  31. Dharan சொன்னது…
    வணக்கம் தலீவா, ரொம்ப நாள் ஆச்சு. நமக்கு இந்த செண்டிமென்ட் கவிதை கதை எழதற/படிக்கிற‌ மனநிலையெல்லாம் போய் ரொம்ம நாள் ஆச்சு. எப்போதாவது எழதினால் இப்படித்தான் இருக்கிறது. ஹஹ..எப்புடி??? காலாச்சார காவலர்கள் இங்கு வரமாட்டார்கள் என்று நினைகிறேன்!



    என் ஆடை அவிழ்ந்தபோதெல்லாம் என்னில் ஆடையாக மாறியவளே,

    உன் உள்ளம் அவிழ்ந்தபோது உன்னில் நான் அமிழ்ந்துபோகவில்லையடி,

    ஆணூறையின் நிறத்தையும் மணத்தையும் கவனமாக தேர்ந்தெடுக்க சொன்னவளே,

    உன் மனதின் கன‌த்தை அளந்தெடுக்க சொல்லவேயில்லையடி நீ!

    பல கோணங்களில் புணரக்கற்றுக் கொடுத்த நீ

    சில கோணங்களிலாவது மனதினைக் கவரக்கற்றுக் கொடுத்திருக்கலாம்,

    நிறைவாக நீ முனகும் காம கதறலை கேட்கத் தெரிந்த என் செவிக்கு

    குறைவாக உன் உள்ளம் முனகும் கண்ணீர்க் கதறலை கேட்க மறந்ததேனோ,

    எத்தனையோ அனுதாபங்கள் எல்லாமே ஆணுறைகளில்தான் முடிந்திருகின்றது என்கிற‌ இறுமாப்பில் நீயிருக்க‌,

    எத்தனையோ கண்ணீர்க்கதைகள் எல்லாமே கரன்சிகளில் தான் முடிந்திருக்கிறது என்கிற‌ பேரிறுமாப்பில் நானிறுக்க‌,

    நாமிருந்த அறையின் நேரம் முடிந்தேபோனது என் காமத்தை விட வேகமாய்!

    <<<<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஹாய் தரன் மச்சி....
    எப்படி இருக்கீங்க....
    வாழ்க்கையில் கொஞ்சம் மாற்றம் அதான் இந்த சிறு இடைவெளி தல..... :)))

    ஆனாலும்... என்னை மறக்காமால் நினைத்து வந்ததுக்கு தேங்க்ஸ் தல..... :)))))))

    தலீவா............... கவிதை செம நச் :)))
    சூப்பர் தல....... ஆனா என்ன....... 18 + நான் போடவில்லையே பதிவில்..... ஆவ்.....

    ரெம்ப நல்லா கவிதை எழுதுறீங்க பாஸ்...... பதிவிலும் எழுதலாம் இல்ல.... உங்களுக்கு கவிதா நல்லா வருது பாஸ்..... :)))))

    பதிலளிநீக்கு
  32. ஹேமா சொன்னது…

    என் மனம் நிறைந்த வாழ்த்துகள் துஷிக்குட்டி.உங்கள் சந்தோஷம் கண்டு நானும் சந்தோஷப்படுறேன்.எப்பவும் இதே சந்தோஷம் இருக்கவேணும் துஷிக்குட்டிட்ட !<<<<<<<<<<<<<<

    ஜய்யய்............................ என் ஹேமா அக்காச்சி...... :)))

    என் அக்காச்சி கூட இருக்கும் வரை எனக்கு என்ன கவலை.... எப்பவும் ஹப்பிதான் :))) தேங்க்ஸ் அக்காச்சி ;)))))

    பதிலளிநீக்கு
  33. தனிமரம் சொன்னது…

    அழகான தொடர் அது பலருக்குச் செல்ல வேண்டி தோள்கொடுத்த உறவுகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் துசி. நேரம் கிடைக்கும் போது அட்டகாசமான வேறு தொடர்களையும் எழுதுங்கள்.
    நட்போடு தனிமரம்!
    <<<<<<<<<<<<<<<<<<<<<<<

    தேங்க்ஸ் நேசன் அண்ணா :))

    நான் முதலே சொன்னது போல் , நேசன் அண்ணாவிடம் அந்த "குட்டும்" பாராட்டும்" கலந்த விமர்சனம் பெற ஆவது மீண்டும் தொடர் எழுதணும் :)))

    பதிலளிநீக்கு
  34. Yoga.S.FR சொன்னது…
    வணக்கம் துஷி!எனக்குத் தெரிந்திருக்கவில்லை,மன்னிக்கவும்!எப்படியோ,வெளியாகியதில் சந்தோசம் கூடவே வாழ்த்துக்களும்!<<<<<<<<<<<<<<

    ஹாய் யோகா அப்பா,,,,
    இரவு வணக்கங்கள் அப்பா

    தேங்க்ஸ் அப்பா :)))

    பதிலளிநீக்கு
  35. Yoga.S.FR சொன்னது…
    கந்தசாமி. கூறியது...
    வணக்கம் சகோ,
    உங்களுக்கு முதலில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.////என்ன கந்தசாமி அண்ணே!க--------து பண்ணிட்டாங்களா?<<<<<<<<<<<<<<<<<<<<<

    ஹா ஹா.... கந்து அப்பா கேட்டதுக்கு உடனே பதில் சொல்லுங்கோ lol

    பதிலளிநீக்கு
  36. என்னது ஹீரோ வா......(நாளைய விடி வெள்ளி....)

    அண்ணே..ஹீரோயின் யாரு...(இது ரொம்ப முக்கியம்...)

    அண்ணே உங்க தளத்துக்கு வருவது எனக்கும் சந்தோசம்தான்.....

    பதிலளிநீக்கு
  37. ஆகுலன்..... நீ ஹீரோதாண்டா :)))
    ஹா ஹா ...

    பதிலளிநீக்கு
  38. துஷ்யந்தன் சொன்னது…

    10 பொண்டாட்டி கதைய கேட்டதில இருந்து துஷியும் கந்துவும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறாங்கள்,,

    முஸ்லிம் என்று சொல்லுடா தலை குனிந்து சாரி, நிமிர்ந்து நில்லுடா என்று... ஹா ஹா...///தலை "மட்டும்" நிமிர்ந்து நின்றால் போதாதே?ஹி!ஹி!ஹி!!!!!!

    பதிலளிநீக்கு
  39. வாழ்த்துகள் துஷ்...(சாரி, கவனிக்காமல் விட்டுவிட்டேன்)

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லா1:19 PM, மே 07, 2012

    hai துஷி அண்ணா !

    வணக்கம் ...அம்மாடி !நூல் வெளியிடா ...கலக்குரிங்கள் போங்கண்ணா...


    ஹும்ம்ம் வார்த்தை தவறியது ஆறுன்னு படிச்சி தெரிஞ்சிகிரேன்

    பதிலளிநீக்கு
  41. Yoga.S.FR சொன்னது…

    துஷ்யந்தன் சொன்னது…

    10 பொண்டாட்டி கதைய கேட்டதில இருந்து துஷியும் கந்துவும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறாங்கள்,,

    முஸ்லிம் என்று சொல்லுடா தலை குனிந்து சாரி, நிமிர்ந்து நில்லுடா என்று... ஹா ஹா...///தலை "மட்டும்" நிமிர்ந்து நின்றால் போதாதே?ஹி!ஹி!ஹி!!!!!!
    <<<<<<<<<<<<<<<<<


    ஆவ்..... ஆவ்வ்..... ஆவ்வ்வ்.............ஆனாலும் இதுக்கு பதில் சொல்ல வேண்டியது துஷியின் காதலிகள்தான் lol

    பதிலளிநீக்கு
  42. செங்கோவி சொன்னது…
    வாழ்த்துகள் துஷ்...(சாரி, கவனிக்காமல் விட்டுவிட்டேன்)<<<<<<<<<<<<<<<<<<

    ஜய்.............. செங்கோவி பாஸ் :))))))

    தேங்க்ஸ் பாஸ்

    பதிலளிநீக்கு
  43. கலை சொன்னது…
    hai துஷி அண்ணா !
    வணக்கம் ...அம்மாடி !நூல் வெளியிடா ...கலக்குரிங்கள் போங்கண்ணா...
    ஹும்ம்ம் வார்த்தை தவறியது ஆறுன்னு படிச்சி தெரிஞ்சிகிரேன்《《《《《《《《《《《《《《《

    ஹாய் ஹாய் கலை :)
    ஆஹா.... இன்றைக்கு நம்ம பக்கம் தங்கச்சி எல்லாம் வந்திருக்காங்க :))) ஹப்பி ஹப்பி......

    தேங்க்ஸ் கலை....:)

    வார்த்தை தவறியது அவங்கதான் நான் இல்ல :( ஆவ்.....

    பதிலளிநீக்கு
  44. துஷ்யந்தன் கூறியது...


    ஹாய் தரன் மச்சி....
    எப்படி இருக்கீங்க....
    வாழ்க்கையில் கொஞ்சம் மாற்றம் அதான் இந்த சிறு இடைவெளி தல..... :)))

    ஆனாலும்... என்னை மறக்காமால் நினைத்து வந்ததுக்கு தேங்க்ஸ் தல..... :)))))))

    தலீவா............... கவிதை செம நச் :)))
    சூப்பர் தல....... ஆனா என்ன....... 18 + நான் போடவில்லையே பதிவில்..... ஆவ்.....

    ரெம்ப நல்லா கவிதை எழுதுறீங்க பாஸ்...... பதிவிலும் எழுதலாம் இல்ல.... உங்களுக்கு கவிதா நல்லா வருது பாஸ்..... :)))))
    //

    முடியல. வாழ்க்கை நம்மில் எதையும் மாற்றுவதில்லை, நாம்தான் மாற்றுகிறோம், புரியவில்லையா? நாம் இதயத்தின் வழியாக யோசிக்கும் வரைதான் வாழ்க்கை மாறாமல் போய்க்கொண்டிருக்கும், நம் மூளை அல்லது எதிரில் இருப்பவருன் மூளை யோசிக்கும் போது வாழ்க்கையில் நாம் மாற்றத்தை உருவாக்குகிறோம். உடு தலீவா. இந்தப் பொண்ணுங்க்ளே இப்படித்தான் அப்படினெல்லாம் சொல்ல மாட்டேன், வாழ்க்கையின் முதல் பக்கங்களில் இதெல்லாம் ஒரு மெடல். நம்மை ஒரு பெண் காதலித்தாள் இன்னும் பல பெண்கள் காதலிக்கப்போகிறார்கள், சோ நம்பகிட்ட என்னமோ இருக்கு, நம்ப‌ வெயிட்டு மச்சி அப்படினு போய்க்கிட்டே இருக்கனும்.

    செண்டிமெண்டா சொன்னா
    காதலுக்கும், காண்டத்துக்கும் ஒரே வித்தியாசம்தான்,

    முடிந்து போனாலும் தூக்கிப்போடமுடியாதது காதல்.

    நம்ப ஸ்டைல்ல சொன்னா:
    காதலுக்கும், காண்டத்துக்கும் ஒரே வித்தியாசம்தான்,
    முடிந்து போனாலும் தூக்கிப்போடமுடியாதது காதல,ஆனா ரீயுசபிள் வசதி உண்டு.
    10:38 PM, May 02, 2012

    பதிலளிநீக்கு
  45. பெயரில்லா2:27 PM, மே 23, 2012

    thusi annaa ungaludan oru viruthai pagirnthullaen.....vaangik kondaal mee jolly aaven

    பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...