ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

வலைக்கு புதியவன்

வணக்கம் வலை நண்பர்களே..

வலை பிரியனாக இருந்த போதும்
வலை பக்கம் வரவேண்டும் எண்ட என்  நெடுநாள் ஆசை
வெளிநாட்டு இயந்திர வாழ்கையில் இன்றுதான் நிறைவேறி உள்ளது,
வலைக்கடலில் தத்தளித்து நீச்சல்  பழகும் இந்த சிறுவனை மன்னித்து
எனது கோபங்கள் சந்தோசங்கள் எதிர்பாப்புகள் கிறுக்கல்களையும் 
சகித்து கொள்வீர்கள் என்ற நம்பிகையுடன் ..
உங்கள் அன்பு நண்பன் 

துஷ்யந்தன்  
பாரிஸ்
பிரான்ஸ்

6 கருத்துகள்:

 1. வாருங்கள் நண்பரே உங்களின் ஆக்கங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் . தொடர்ந்து சிறப்பாக எழுத எனது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 3. எங்கள் தமிழ் உறவே, உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.(பாஸ் அதுக்காக மனதுக்கை திட்ட வேணாம், ஏதோ வலை உன் வீட்டுச் சொத்து மாதிரி வரவேற்கிறாய், உன்னையை.....கடிச்சுக் குதறிடுவேன் என்று பேச வேண்டாம்)

  எழுத்துலகில் சஞ்சரிக்க வரும் உங்களைப் பேரன்புடன் வரவேற்கிறேன். உங்கள் உள்ளத்து உணர்வுகளைப் புது உத் வேகத்துடன் நீங்கள் படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சங்கர் அண்ணா,
  உங்கள் மறுமொழிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி,
  ப்ளாக் அறிமுகம் ஆன முதலே உங்கள் 'பனித்துளி'யின் ரசிகன் நான்,
  இன்று ப்ளாக்கில் என் முதல் பதிவுக்கே
  வந்த முதல் மறுமொழி உங்களுடையதாய் அமைந்தது என் அதிஸ்ரம்..
  ரெம்ப நன்றி அண்ணா,
  தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிகையுடன்
  என் நிறைகளை மட்டும் அல்ல
  என் குறைகளையும் எதிர் பாத்து
  காத்து இருக்குறேன்..

  பதிலளிநீக்கு
 5. எப்புடி இருக்கீங்க நிரூபன் அண்ணா,
  (அண்ணான்னு சொல்லி வயச ஏத்துறான் எண்டு கோவிக்க படாது எல்லாம் ஒரு
  மரியாதை தான் பாஸ் )
  உங்கள் தமிழ் நடை சூப்பர் பாஸ், உங்கள மாதிரி தமிழ் எழுதணும் எண்டு ஆசை,
  ம்.. பாக்கலாம் போக போக எப்புடி எண்டு,
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி பாஸ்,
  நிறைய எளுத ஆசை பாஸ்
  தமிழ் தான் வேர மாட்டேன் எண்டு அடம் புடிக்குது பாஸ்.. :)

  பதிலளிநீக்கு
 6. ரொம்ப சந்தோசம் உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்ததற்கு திறமை இருந்தால் மட்டும் போதாது அது வெளியில் வந்து மற்றவர்களும் பயன் பெற வேண்டும் வானத்தில் மேகம் இருந்து பிரயோசனம் இல்லை அது மழையாக பொழிந்து தண்ணீரை தர வேண்டும் உங்கள் அறிவு திறமை எல்லாம் வெளியில் வந்து எங்களுக்கு பயன் தர வேண்டும் என்று ஆசைப்படுவதுடன் உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகின்றேன் என்றும் அன்புடன் நவீனன்

  பதிலளிநீக்கு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...